புதன், 13 ஏப்ரல், 2016

திமுக கூட்டணியில் பொன்.குமார்...பண்ருட்டி தொகுதி ....தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியை.....

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை ஆகிய கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு நேற்று தொகுதி உடன்பாடானது அதன்படி, அககட்சியின் தலைவர் பொன்குமார் சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.இதில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக