செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அழகிரியை ஏன் தேமுதிக சீண்டியது.....அஞ்சா நெஞ்சனை பத்தி இன்னுமா புரியல?...

தேமுதிக-வில் இணைகிறாரா அழகிரி?  சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் மு.க.அழகிரி சந்தித்து பேசியதால். அவர் மீண்டும் திமுக-வில் இணையவிருப்பதாகவும், இதற்கு மு.க.ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்பில் நேற்று காலை புகைப்படத்துடன் கூடிய தகவலொன்று காட்டுத் தீ போல் பரவின. அதில் ஸ்டாலின் மற்றும் அழகிரி புகைப்படங்களுடன், அதன் கீழே “திமுக- வில் அழகிரி இணைவதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு; தேமுதிக- வில் இணைகிறார் அழகிரி” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தன் கட்சியினரின் வெளியேற்றத்தை தடுக்கவே, தேமுதிக தான் திட்டமிட்டு இதனை பரப்பியுள்ளதாக திமுக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.   newindianews.com இதுக்கு மிஞ்சி இப்போது ஒன்றும் சொல்லமுடியாதுல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக