வியாழன், 28 ஏப்ரல், 2016

தமிழக தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது...இதோ உதாரணம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் எந்த அளவு பாராபட்சமாக நடைபெற்றுக் கொள்கிறது என்பதை அப்பட்டமாக தெரியவந்துள்ளது.தமிழகத்தில், அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் அதிகாரி எழுந்து நின்று அவரது வேட்புமனுவை பெற்றுக் கொண்டனர்.அதே போல,திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் தனது வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் அதிகாரி உட்கார்ந்தே வாங்கினார். இதிலிருந்தே, தமிழகத்தில் தேர்தல் ஆணையம் எந்த அளவு பாராபட்சமாக நடைபெற்றுக் கொள்கிறது என்பதை அப்பட்டமாக தெரிந்து கொள்ளலாம். இது குறித்து, தமிழக தேர்தல் தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானி விசாரணைக்கு உத்தரவிடுட்டுள்ளாரா அல்லது என்ன செய்துள்ளார் என தமிழக மக்களுக்கு விளக்க கடைமைப்பட்டுள்ளார்.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக