இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும், அவருடன் வேறு சில மாவட்டத் தலைவர்களும் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல் திரைப்பட நடிகை நமீதா உட்பட தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் அக்கட்சியின் சேர்ந்துள்ளனர். தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என். செல்வராஜும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவரோடு, குளித்தலை, முசிறி பகுதிகளைச் சேர்ந்த சிலரும் அ.தி.மு.கவில் வெள்ளிக்கிழமையன்று இணைந்தனர். dailythanthi.com
சனி, 23 ஏப்ரல், 2016
மதுரை ஆதீனம் இதய தெய்வத்தை சந்தித்து அருளாசி பெற்றது...பிரசாரம் செய்யப்போவதாகவும் சுவாமிகள் அருள்வாக்கு!
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும், அவருடன் வேறு சில மாவட்டத் தலைவர்களும் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல் திரைப்பட நடிகை நமீதா உட்பட தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் அக்கட்சியின் சேர்ந்துள்ளனர். தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என். செல்வராஜும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவரோடு, குளித்தலை, முசிறி பகுதிகளைச் சேர்ந்த சிலரும் அ.தி.மு.கவில் வெள்ளிக்கிழமையன்று இணைந்தனர். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக