திங்கள், 4 ஏப்ரல், 2016

அதிமுக கூட்டணி தொகுதிகள் வேட்பாளர்கள் விவரம்

மதுராந்தகம் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சியின் தலைவர்)
திருச்செந்தூர் சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்)
காங்கேயம் தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர்)
நாகப்பட்டினம் தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர்)
ஒட்டன்சத்திரம் (மனிதநேய ஜனநாயக கட்சி)
கடையநல்லூர் எஸ்.ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லீம் கட்சியின் தலைவர்)
திருவாடானை கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர்)
அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக