புதன், 6 ஏப்ரல், 2016

அதிகமா புடுங்கினா மரம் முறிந்து விழத்தாய்ன் செய்யும்

மரம் தள்ளாடி தள்ளாடி விழுந்தது ஏன்? ஓவர் அலப்பறை கூடாதுன்னா கேட்டாய்ங்களா? எல்லோரயும் நம்பவைத்து அங்கேயும் பேச்சு இங்கேயும் பேச்சு அப்புறம் தங்களுக்குள்ளேயும் பேச்சு...ஊரை இப்படி எல்லாம ஏமாத்துவாங்க?  அவிங்க குடும்ப ஆட்சி இவங்க சினிமா கவர்ச்சி ஊழல் ஆட்சி என்றெல்லாம் தம்பட்டம் அடிச்சீங்க. அப்புறம் என்னடான்னா கப்டன்தான் முதல்வர்....ரமணா பட பாணியில் ஆட்சி சுதீசு மந்திரிசபை அறிவிப்பு....இதெல்லாம் எந்த ரகத்துல சேர்க்கணும் தெரியுமா? அடங்காத காளை ஒண்ணு அடிமாடாப் போச்சுதடிகண்மணி கண்மணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக