புதன், 6 ஏப்ரல், 2016

அப்படி என்ன பேசினார் வைகோ? அந்த பரபரப்பு வீடியோ


தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். தேமுதிக உடைந்து வருவது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, தேமுதிக உடைவதற்கு திமுக தலைவர் கலைஞர்தான் காரணம் என்று கூறி, கலைஞரை மிகவும் அவதூறாக பேசினார். இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் வைகோவின் உருவபொம்மையை எரித்து, வைகோவுக்கு எதிரான கண்டன முழக் கங்களை எழுப்பி வருகின்றனர்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக