திங்கள், 4 ஏப்ரல், 2016

உலகில் அதிக விபத்து...சென்னை 2 வது இடம்...

இந்த பட்டியலில் இந்திய நகரங்களான ஜெய்பூர் 4வது இடத்திலும், இந்தூர் 16-வது இடத்திலும் உள்ளன.இந்த பட்டியலில் கொல்கத்தா 23-வது இடத்திலும், டெல்லி 24-வது இடத்திலும், பெங்களூர் 25-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும் உள்ளது உலகிலேயே அதிக விபத்துக்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் நமது சிங்கார சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO- World Health Organization) ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்து மூலம் இறக்கின்றனர் என்ற அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் அந்த பட்டியலில் முதலிடத்தில் பிரேசில் தலைநகர் போர்ட் எலிசா உள்ளது.இதற்கு அடுத்தபடியாக உலகில் அதிக விபத்து நடக்கும் நகரமாக சென்னை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இந்திய நகரங்களான ஜெய்பூர் 4வது இடத்திலும், இந்தூர் 16-வது இடத்திலும் உள்ளன.இந்த பட்டியலில் கொல்கத்தா 23-வது இடத்திலும், டெல்லி 24-வது இடத்திலும், பெங்களூர் 25-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும் உள்ளது.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக