திங்கள், 28 மார்ச், 2016

Thomas Uzhunnalil கேரள பாதிரியார் தாமஸ் சிலுவையில் அறையப்பட்டு கொலை...ஐ எஸ் பயங்கரவாதிகள் வெறியாட்டம்

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரின் பல பகுதிகளை அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளை சேர்ந்தவர்களை கடத்திவரும் தீவிரவாதிகள் உரிய பிணைத்தொகையை பெற்றுகொண்டு பின்னர் விடுதலை செய்கின்றனர். இந்த நிலையில்,கடந்த மார்ச் 4-ந்தேதி, ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரில் அமைந்த அன்னை தெரசா என்ற  முதியோர் தொண்டு நிறுவன இல்லத்தில் புகுந்த தீவிரவாதிகள், பாதிரியார் உழுன்னல்லிலை கடத்தினர். பாதிரியாரை மீட்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுஷ்மா சுவராஜ்  தெரிவித்து இருந்த நிலையில்,  கடந்த 25 ஆம் தேதியான புனித வெள்ளி என்று சிலுவையில் அறையப்பட்டு  பாதிரியார் உழுன்னல் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வாரம் ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுனலில் புனித வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையைப்பட்டு கொடூரமான சிறையில், கொலை செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிரியார் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்து இருந்த நிலையில், பாதிரியார் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  maalaimalar.com
dnaindia.com:    :A report claims that his execution was confirmed by Cardinal Schonborn of Vienna. According to a report in Washington Times, Thomas Uzhunnalil, an Indian priest who was kidnapped in Yemen in March was crucified by ISIS on Good Friday. His execution was done in the same method that Romans were believed to use on Jesus on Good Friday. The report claims that his execution was confirmed at the Easter Vigil Mass by Cardinal Christoph Schonborn of Vienna. Earlier, the Indian government had confirmed the capture of Father Tom Uzhunnalil, the Indian priest from Bangalore, who was kidnapped by the Islamic State of Iraq and the Levant (ISIS) in Yemen and said that efforts were underway to ensure that he is released. "Fr Tom Uzhunnallil - an Indian national from Kerala was abducted by a terror group in Yemen. We r making all efforts to secure his release," External Affairs Minister Sushma Swaraj tweeted. Her reaction comes after a growing alarm among the Christian community following an ominous report by the terror outfit to crucify him around Easter Tom Unzhunnalil was kidnapped from the Missionaries of Charity’s home for the elderly in Aden where he serves as a chaplain on March 4. A spokesman for the Bangalore province of the Salesians was quoted saying that no group has taken any responsibility yet. A post on the group’s South Africa page has been taken down. Earlier, the Yemen authorities blamed ISIL for the attack on March 4. The External Affairs Ministry had said only one Indian nurse was killed in the terrorist attack in strife-torn Yemen's Aden city. 16 people were killed in Aden when a group of terrorists stormed an elderly care home run by a Kolkata-based Missionaries of Charity and sprayed bullets at the residents. There are around 80 residents living at the home, which is run by Missionaries of Charity, an organisation established by Mother Teresa. Missionaries of Charity nuns also came under attack in Yemen in 1998 when gunmen killed three nuns in the Red Sea port city of Hodeida.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக