ரஜினி குறித்த காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் விமர்சனம் ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன், இப்போது விஜயகாந்தை பற்றிதான் அனைவரும் பேசுகிறார்கள். ரஜினி பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ரஜினியால் இனி எந்தத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தலிலும் அவரால் எந்த தாக்கத்தையும் எற்படுத்த முடியவில்லை என்றார்.
ரஜினி நினைத்தால் அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த விமர்சனம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இங்கோவனுக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கப்படலாம்.வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக