ஞாயிறு, 6 மார்ச், 2016

கேரளாவில் இடது முன்னணி 89 தொகுதிகள்....49 காங்கிரஸ் தொகுதிகள் கருத்து கணிப்பு

Left Democratic Front may win 89 seats, 23 more than its tally of 66 in 2011. This will give it a clear majority. திருவனந்தபுரம் : "கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும். பா.ஜ., முதல் முறையாக தனது கணக்கை துவங்கும்,'என்றும் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.இந்தியா டிவி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடது முன்னணி ஆட்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 140 தொகுதிகளில் 89 தொகுதிகளை இடது முன்னணி கைப்பற்றும். ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பா.ஜ., முதன்முறையாக இங்கு தனது கணக்கை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரே ஒரு இடம் இந்த கட்சிக்கு கிடைக்குமாம். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக