வெள்ளி, 18 மார்ச், 2016

குதிரையின் காலை முறித்த எம்எல்ஏ கைது 50 ரூபாய் அபராதம் விடுதலை செய்யபடுவான்? maximum fine Rs 50 for animal cruelty.

Even when there is a huge outcry over the treatment meted out by a Bharatiya Janata Party MLA to a horse in Uttarakhand, legally the punishment for cruelty against animal is very little. The Prevention of Animal Cruelty Act prescribes a maximum fine of Rs 50 for animal cruelty.
டேராடூன்: குதிரையின் காலை முறித்த எம்எல்ஏ.,கைது உத்தரகண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பா.ஜ., எம்எல்ஏ., கணேஷ்ஜோஷி தலைமையில் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்ட்டது. இந்நேரத்தில் குதிரையில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மீது எம்எல்ஏ., போலீசாரின் லத்தியை பிடுங்கி தாக்கினார். இதில் நிலை குலைந்த குதிரை கால் முறிந்தது.  இவன்  பாரத மாதா கீ ஜே என்று கூறி வெளியே வந்து விடுவார். ஏனென்றால் அது தானே தேச பற்றிற்கு அளவுகோல். இதற்கு மோகன் பகாவாத் பதில் கூறுவாரா?. இந்த தவறை வேறு யாரேனும் அல்லது இஸ்லாமியர் செய்திருந்தால் ஒரு கும்பல் சென்று அடித்து கொன்று விடுவார்கள். ஆனால் இங்கு செய்தது கேடு கெட்ட பா ஜ க. ஆயிற்றே. மாலை மரியாதையுடன் வெளியே வந்து விடுவான்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் விலங்கு ஆர்வலர்களால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏ., மீது வழக்கு பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் மத்திய அமைச்சர் மேனகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து எம்எல்ஏ., கணேஷ் ஜோஷி இன்று கைது செய்யப்பட்டார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக