வெள்ளி, 18 மார்ச், 2016

கார் வரிக்கு டிமிக்கு கொடுத்த தோனி....5 years no tax...அதிகாரி குற்றச்சாட்டு

MS Dhoni in trouble over his sports vehicle Hummer after transport ... one-time tax along with penalty after his sports vehicle 'Hummer H2'
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது ஹம்மர் சொகுசு காருக்கு கடந்த 5 ஆண்டுகளாக வரி கட்டவில்லை என‌ ராஞ்சி மாவட்ட போக்குவரத்து அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே அவர் 5 ஆண்டுகளுக்கான வரியை அபராதத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றும் மாவட்ட போக்குவரத்து அதிகாரி கூறியுள்ளார். வாகன பிரியரான தோனியிடம் சொகுசு கார்கள் சிலவும் அதிவேக ரேஸ் பைக்குகளும் உள்ளன. தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஹம்மர் சொகுசு காரை அவர் கடந்த 2009ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கினார். webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக