வல்லரசுக்கனவில் மிதப்பவர்களே முதலில் கழிப்பிடங்களை தரம்
உயர்த்துங்கள்.அதுவும் இந்த கலாசார காவலர்கள் சமயம் சார்ந்த அதிமேதாவிகள்
பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் . ஆனால் பெண்களுக்கு
சரியான பொது கழிப்பிட வசதிகள் வழிபாட்டு தலங்களில் கூட கிடையாது. ரோட்டோரம்
ONE க்கு போவதை எதோ பிறப்புரிமையாக கொண்டிருக்கும் சான்றோர் பெண்கள்
அப்படி போனால் அனுமதிப்பார்களா? முகம் சுழிக்க மாட்டார்கள்? ஏனிந்த
காட்டுமிராண்ட்டிதனம்? இலக்கணம்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக