விஷால், உதயநிதியை ஊதித் தள்ளிய சிவகார்த்திகேயன்
இந்த பொங்கல்
பண்டிகையில் 4 படங்கள் வெளியாகின. அதில் ரஜினி முருகன் வசூல் வேட்டையில் முன்னனியில் இருப்பதாக தெரிகிறது.அவ்வை சண்முகியாகும் சிவ கார்த்திகேயன்?" இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், விஷால் நடிப்பில் கதகளி, உதயநிதியின் கெத்து மற்றும் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை ஆகிய படங்கள் வெளியாகின.இதில் தாரை தப்பட்டை குறித்து மோசமான விமர்சனங்களே வருகின்றன. கெத்து, கதகளி படங்கள் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ள போதிலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் வசூலில் இந்த படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்த படம் கடந்த நான்கு நாட்களில் சுமா ரூ.20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல விமர்சனங்கள் வருவதை தொடர்ந்து இப்படத்தின் வசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காக்கி சட்டை படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக அமையவில்லை. அந்த குறையை ரஜினி முருகன் பூர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம். இந்த படம் அவருடைய வளர்ச்சிக்கு மேலும் ஒரு படியாக அமைந்துள்ளது./tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக