வெள்ளி, 13 நவம்பர், 2015

மோடிக்கு லண்டனில் கிடைத்த "வரவேற்பு"???

ன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ பாசிசத்தை மக்கள் இனங்கண்டு அங்கங்கே தன்னெழுச்சியாக எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இது இன்றைக்கு உலகம் முழுவதும் வீச்சாக செல்லும் பொருட்டு மோடியின் இலண்டம் பயணம் வரலாற்று இழிபுகழாக வந்து நிற்கிறது.
நாடாளுமன்ற வளாகம்எழுத்தாளர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி அரசியல், மைஅடிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, தலித்துகளை உயிரோடு எரிப்பது, அண்டை நாடான நேபாளத்தில் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என அத்துணை அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக இலண்டன் மக்களின் எழுச்சி இன்றைக்கு பாசிச மோடியை காறித்துப்பிக்கொண்டிருக்கின்றன. இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு சமூகத்தின் பரந்துபட்ட சனநாயக குரல்கள் எழுப்பும் எழுச்சி மிகு முழக்கங்களும் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்களும் வாசகர்களின் பார்வைக்கு இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரபலமான பிக் பென் கோபுரத்துக்கு அருகில் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நரேந்திர மோடியின் ‘நெகடிவ்’ பிம்பம் காட்டப்பட்டது.
தல் கால்சா
தல்-கால்சா என்ற சீக்கிய அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்.
10, டவுனிங் தெரு
பிரிட்டிஷ் பிரதமர் இல்லம் அமைந்துள்ள 10, டவுனிங் தெருவுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்.
Stop-Facism
“மோடியை தடுப்போம்! பாசிசத்தை தடுப்போம்” – லண்டன் பாலஸ்தீன இயக்கத்தின் ஆதரவு
Stop-Meddling-in-nepal
“நேபாளத்தில் மூக்கை நுழைப்பதை நிறுத்து, நேபாளத்தின் மீதான பொருளாதார தடையை நிறுத்து”
Nepalis-on-Modis-inhumanness
“நேபாளத்தின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்து”
Nepali-Protestors
Shame-on-modi
“பாலியல் வன்முறை, கலவர குற்றவாளி சஞ்சீவ் பலியானுக்கு மோடி அமைச்சரவையில் பதவி.”
"பா.ஜ.க-வின் இரத்தக் களறி செயல்திட்டம்"
“பாப்ரி முதல் தாத்ரி வரை – பா.ஜ.க.வின் இரத்தக் களறி செயல்திட்டம்”
குஜராத் படுகொலைகள் - 2002
“மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி மோடி – குஜராத் படுகொலைகள் – 2002″
Modi-is-Murder
“மோடி ஒரு கொலைகாரன்”
Modi-is-Butcher
“மோடி – குஜராத்தின் கொலைகாரன்”
Modi-Hilter
“சதித்திட்டம்”
Modi-Go-back
“மனித குலத்துக்கு எதிரான மோடியின் குற்றங்கள் – குஜராத் படுகொலை 2002, இந்தியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல், குரு கிரந்த் சாஹிப்ஜி இழிவுபடுத்தப்பட்டது – சீக்கியர்கள் கூட்டமைப்பு”
Mass-murdr-II
“மோடிக்கு எதிராக குஜராத்திகள், தமிழர்கள், காஷ்மீரிகள்”
Mass-Murder-Modi-not-welcome
“இனப்படுகொலையாளி மோடி, திரும்பிப் போ”
Ehsan-jafri-Not-Forgetten
“குஜராத் படுகொலைகளை மறக்கவிலை, ஈசான் ஜாஃப்ரியை மறக்கவில்லை”
Kashmir-People
“காஷ்மீரில் படுகொலைகளை நிறுத்து, மோடி திரும்பிப் போ”
India-is-Bharat-not-Hinduism
“இந்தியா இந்து நாடு அல்ல”
Hindutuva-threaten-india
“இந்துத்துவா இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்”
Standing-against-SC-discrimination
“தலித்துகளுக்கு எதிரான கொள்கையை எதிர்த்து”
Modi-Not-Welcome
“மோடி, திரும்பிப் போ”
End-Caste-opression-End-BJP-rule
“சாதிக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம், பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம்”
Caste-system-is-worst-than-apartheid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக