புதன், 7 அக்டோபர், 2015

சொத்து குவிப்பு ஜெயாவுக்கு ஒரு ரூபாய்கூட கட்டாமல் ஜாமீன்! டாஸ்மாக்கை எதிர்த்த மாணவனுக்கு 50,000 முன்பணம் ஜாமீன்!


தமிழ்நாட்டில் மாபியா கும்பல் ஆட்சி ! – வழக்கறிஞர் மில்டன் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ-வுக்கு ஜாமீன் வழங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் கட்ட சொல்லவில்லை!
டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய மாணவனுக்கு ரூ. 50,000 முன்பணம் கட்டினால் தான் ஜாமீன்!
நீதிமன்றம் அரசின் பச்சையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது!
பாதிக்கப்படும் மக்கள் போராடும் பொழுது தோளோடு தோளாக துணை நிற்கிறோம்!”
வழக்குரைஞர் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை 16-09-2015 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ”விடியலே வா” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரை மணி நேர காணொளி காட்சி!
வழக்குரைஞர் சு. ஜிம்ராஜ் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
50,  முதல்மாடி, ஆர்மேனியன் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 001
Contact :  90946 66320

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக