வியாழன், 27 ஆகஸ்ட், 2015

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குஷ்புவின் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது! வாழ்த்துக்கள்!

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக