புதன், 22 ஏப்ரல், 2015

பசில் ராஜபக்ஸ கைது! மகிந்த ராஜபக்சவின் தம்பி முன்னாள் அமைச்சர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது ......

Former Minister Basil Rajapaksa was arrested by the police today after he was questioned by the police Financial Crimes Investigations Unit. Rajapaksa was questioned for several hours since this morning and he was later arrested this evening, his lawyers said.
Two other officials who were accused of committing fraud under the ‘Divi neguma’ fund were also arrested.
பாரிய நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணி யூசில்வா தெரிவித்தார்.முன்னாள் அமைச்சருடன் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.இதுதொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக பொலிஸார் அறிக்கையை தயாரித்து வருவதாகவும் சட்டத்தரணி யூசில்வா கூறினார்.newsfirst.lk/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக