திங்கள், 13 ஏப்ரல், 2015

20 தமிழர்களை சுட்டு கொன்ற அதிகாரிகள் லிஸ்ட் : மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசுக்கு அதிரடி உத்தரவு!

20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர போலீசார் சம்பவத்தில் ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் என்கவுண்டரில் ஈடுபட்ட காவல், வனத்துறை அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை அனுப்பி வேண்டும். பெயர்ப்பட்டியலை ஆந்திர அரசு ஏப்ரல் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கைகள் குறித்த பெயர்ப்பட்டியலில், ஆவணத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று தேசிய மனித உரிமைகள் ஆனையம் உத்தரவிட்டுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக