வெள்ளி, 13 மார்ச், 2015

நடிகை அபிராமி: பெண்களுக்கு பெப்பெர் ஸ்ப்ரே அவசியம்!

விருமாண்டி' படத்தில் நடித்தவர் அபிராமி. இப்போது ஜோதிகாவுடன் சேர்ந்து '36 வயதினிலே' படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியது:
ஆண் நண்பர் தவறாக நடக்க முயன் றால், அவர்களிடம் அதை குறிப்பிட்டு நீங்கள் செய்வது தவறு என்று எச்சரிக்கை செய்யுங்கள். எந்நேரமும் பெப்பர் ஸ்பிரேவும், பாக்கெட் கத்தியையும் கையோடு வைத்திருங்கள். எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் உங்களிடம் தவறாக நடக்க முயன்றால் அவர்களை தாக்குங்கள். எது செய்தாலும், அவர்கள் உங்களை தொடுவதற்கு வருந்துகிற அளவுக்கு இருக்க வேண்டும். அத்துடன் அமைதியாக இருந்துவிட வேண்டாம். அதுபற்றி இணையதளத்தில் தெரிவியுங்கள்.  அதே சமயம் பெண்கள் கவனமாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். என்றார் அபிராமி. - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக