செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மோகன்லால் துபாயில் நிரந்தரமாக ..வருமானவரி தில்லுமுல்லுகள் .Mohanlal in sexual abuse....

Reported in crime weekly.
Girls are always a weekness for lal.If the girls from films obey Lal, he used to help them a lot.
The Prawn company named 'uniroyal marine exports' Lal is one of the partner. There is a rest house along with the company with all modern facilities. When the time of shooting of 'Sradha', Lal used to come here with 'Abirami', to spend his lesuire time.----------. There are hundreds of girls working in this prawn company. Crime reported that, the sexual abuses happed in the company are so cruel. If somebody said it is happening without the knowledge of the partner Mohanlal, it is difficult to understand.
In this rest house Lal used to come with so many film actresses. Read the compleate story in Crime Malayalam weekly. Rajavinte Makante Kama kelikal.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்க துவங்கியுள்ளார். மோகன்லால் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தார். ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்தார். வணிக வளாகங்களையும் கட்டினார். இதன் மூலம் அவருக்கு மாதம் தோறும் நிறைய வருமானம் வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் வீட்டில் ஏற்கனவே வருமானவரி சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத பலகோடியை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். சட்டவிரோதமான பணம் பறிமுதலும் செய்யப்பட்டது. இதனால் மோகன்லால் அதிர்ச்சியில் இருந்தார்.
இந்த நிலையில் முன்பு வாங்கி போட்டு இருந்த சொத்துக்களை தற்போது ஒவ்வொன்றாக விற்க துவங்கியுள்ளார். திருவனந்தபுரத்தில் மோகன்லாலுக்கு சொந்தமாக விஸ்வயோ என்ற பெயரில் டப்பிங் ஸ்டுடியோ உள்ளது. நவீன வசதிகளுடன் இந்த ஸ்டுடியோவை கட்டி இருந்தார். இதை விற்று விட்டார். திருவனந்தபுரத்தில்லேயே மோகன்லாலுக்கு சொந்தமாக 50 சென்ட் நிலம் இருந்தது. அதையும் விற்பனை செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளியாணி என்ற இடத்தில் 1.32 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தையும் மோகன்லால் விற்பனை செய்துள்ளார். சொத்துக்களை அவர் ஏன் விற்கிறார் என்பது  புரிந்து புரியாத புதிராக உள்ளதாக  மலையாள பட உலகினர் நடிக்கின்றனர் .சேட்டன் பெரிய பணமுதலை ! பகைக்க முடியுமா?cinema.maalaimalar.com   forumhub.com/indfilms/29510.18899.23.01.07.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக