Apple Inc. is reportedly building a full-size passenger vehicle. The iPhone manufacturer has a top-secret Silicon Valley facility outside of its Cupertino headquarters where hundreds of employees are reportedly working on an electric vehicle.
Managers from Apple’s iPhone unit have been tasked to oversee the design, the Wall Street Journal reported Friday. The car runs solely on electric power, but currently has no plans for a “self-driving” or autonomous vehicle, the report said. The project is code-named "Titan". Rival Google Inc. has worked on a self-driving car which it says will hit the road in 2020.
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் தயாரிப்பில் ஜாம்பவனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. தானியங்கி கார்களை தயாரிக்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை செய்து வருகின்றனர்.
ஆப்பிளின் ஊழியர்கள் ஒப்பந்தக்கார் கட்டுமான நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் அந்த ஒப்பந்த கட்டுமான நிறுவனங்களோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
ரகசியமாக தயாரித்து வரும் எலக்ட்ரிக் கார்களோடு தனது ஐஓஎஸ் இயங்குதளத்தை ஒருங்கிணைக்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக