வியாழன், 26 பிப்ரவரி, 2015

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.225 கோடி சொத்துக்கள் முடக்கம்


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தற்போது ரூ.225 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கி உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக