திங்கள், 5 ஜனவரி, 2015

ஆச்சியின் பிராமின்ஸ் ஒன்லி ஜாதி மசாலா’ – தேவையா நமக்கு?

ஆச்சி மசாலாவின் நம்ம ‘ஆத்து’ சாம்பார் பொடி, ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று அர்த்தப்படும்படி அவர்கள் விளம்பரமே சொல்கிறது. (ஆச்சி’ ன்னு பேரு வைச்சா எந்த ‘மாமி’ வாங்கு வாங்க? ‘பிராமின்ஸ்’க்கும் மட்டும் சாம்பார் பொடி போடுகிற உங்களின் மற்ற மசாலாவும் எங்களுக்கு வேண்டாம். சிக்கன், மட்டன் மசாலாவையும் அவுங்க ‘ஆத்து’ லேயே வித்துக்க. ஆச்சியின் ‘ஜாதி மசாலா’ – தேவையா நமக்கு? மதிமாறன்.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக