திங்கள், 15 டிசம்பர், 2014

லிங்கா திருட்டு சிடிக்களை பிடித்து கொடுக்குமாறு ரஜினி gang வேண்டுகோள்! நாட்டுக்கு ரொம்ப முக்கியம்,

ரஜினி நடித்துள்ள 'லிங்கா' படம் கடந்த 12–ந்தேதி ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியைரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு உள்ளது. படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே இதன் திருட்டு சி.டி.ககளும் வெளி வந்தன. தமிழகம் முழுவதும் அமோகமாக திருட்டு சி.டி.க்கள் விற்பனையாவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பர்மா பஜாரிலேயே லிங்கா திருட்டு சி.டி.க்கள் விற்பனையாகின்றன. ஒரு சி.டி.யின் விலை ரூ.100 என நிர்ணயித்து விற்கிறார்கள். இந்த சி.டி.க்களை கடைகளுக்குள் ரகசியமாக பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதுபோல் வேறு பல புதுப்படங்களின் சி.டி.க்களும் விற்கப்படுகின்றன. இதுபோல் ஆந்திராவிலும் லிங்கா படத்தின் தெலுங்கு பதிப்பு சி.டி.க்கள் விற்பனையாகின்றன.இந்த மாதிரி ஆபாசம் வன்முறை காட்சிகள் நிறைந்த சினிமாக்கள் தண்டனைக்கு உரியன. திருட்டு சிடி எடுத்தால் என்ன இருட்டு சிடி எடுத்தால் என்ன 


லிங்கா சி.டி.க்களை விற்றதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரிடம் 41 ஆயிரம் புதுப்பட சி.டி.க்கள் இருந்துள்ளன. அவற்றில் 3000 சி.டி.க்கள் விங்கா பட சி.டி.க்கள் ஆகும்.

திருட்டு சி.டி.யை தடுக்கும்படி ரஜினி ரசிகர்களுக்கு லிங்கா படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ஈராஸ் இன்டர்ஷேனல் வேந்தர் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக