ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நெப்போலியன் திமுகவுக்கு எழுதிய கடிதம்!

Actor Napoliyan resign from dmk! நெப்போலியன் அழகிரியின் ஆள்தானே போனால் போகட்டும் என்று அசால்ட்டாக இருக்கிறார்கள் .அழகிரியும் திமுக தான் என்பது ஏனோ இவர்களுக்கு புரியவில்லை. திமுக ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் திமுகவில் எனது ஆட்சி அல்ல அல்ல நம்ம ஆட்சிதான் இருக்கவேண்டும் என்று நினைப்பதை என்ன சொல்வது? கலைஞர் மீண்டும் மீண்டும் திமுக ஒரு சமுதாய சீர்திருத்த இயக்கம் சுயமரியாதை பகுத்தறிவு இயக்கம் என்று கூறுவதை  எங்கே கேட்கிறார்கள்? மக்களை வசீகரிக்க கூடிய மக்கள் விரும்பும் தூண்கள் எல்லாம் விலகி போவது யாருக்கு நல்லது? நிச்சயமாக தமிழ் சமுகத்திற்கு அல்ல! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக