வியாழன், 4 டிசம்பர், 2014

அவையை நடத்த விடுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு மோடி வேண்டுகோள்!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளில் ஈடுபட்டனர்.மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா கூறினார். நிரஞ்சன் ஜோதியை பதவி நீக்கம் செய்யும் வரை அவையை நடத்தமாட்டோம் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.கடும் அமளியால் மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாநிலங்களவை தொடங்கியதும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கேட்டு விட்டதால் அவையை நடத்த விடுங்கள் என்றார்.பாஜக எதிர்கட்சியாக இருந்த பொழுது எவ்வளவு அமைதியாக இருந்தாக ???பாவம் மன்மோகன் சிங்  இந்த காவி காட்டுமிராண்டிகளிடம் சபையில் எவ்வளவு  துன்பபட்டிருப்பார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக