புதன், 17 டிசம்பர், 2014

குமுறும் உலகம் ! 132 குழந்தைகள் பெஷாவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை! மதவாதிகள் வெறியாட்டம்!

<
Teary Parent Appeals ARMY To Take Over After... by arynewsdiv
தினமலர் வாசகர்களின் சில கருத்துக்கள் : ஒரு இஸ்லாமிய நாட்டிலும் உண்மையான அமைதி இல்லையே .( அமைதியாய் இருக்கும் சில நாடுகளிலும் மனித உரிமைகளே இல்லை) இந்த மாதிரி பிஞ்சு குழந்தைகளை கொன்றது மாபாதகர்களின் படு பாதக செயலை மன்னிக்கவே முடியாது. பண்பு கெட்ட பாகிஸ்தானுக்கு புத்தி வர வாய்ப்பே இல்லை. இது மாதிரி எத்தனை தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிராக இந்த பாக் நடத்தியுள்ளது. எத்தனை ஆயிரம் பொது மக்களை, படையினரை கொன்று குவித்துள்ளது. இன்று வரை தீவிரவாத முகாம்களை தீனி போட்டு வளர்த்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி துவம்சம் செய்து வருகிறது. இதெற்கெல்லாம் ஆண்டவன் கொடுத் இந்த தண்டனை போதாது. பாக் அழிவதுதான் இதற்கு ஒரே வழி. மும்பை தாஜ் ஹோட்டல், சத்ரபதி ரயில் நிலையங்களில் பொது மக்களை குருவி சுடுவது போல் சுட்டு தள்ளிய கொடூரன்களுக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் பாகிஸ்தானியரே இல்லை என்று பல்லவி பாடிவிட்டு, அவர்களை இந்தியாவிற்குள் அனுப்பி கொலை செய்ய தூண்டிய மசூத் அசாருக்கு பாகிஸ்தான் ராணுவம் எல்லா உதவிகளையும் செய்து இந்தியாவிற்கு எதிராக அவனை தூண்டி சதி செய்து வருகிறது. அவ்வளவாக கல்வி அறிவு இல்லாத மொகலாயர் ஆட்சி காலங்களில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் இந்திய மக்களுக்கு எதிராக செய்த அராஜ ஆட்சி நிலைத்ததா? தங்களைத் தாங்களே ஒருவருக்கொருவர் வாரீசு சண்டையில் அடித்துக்கொண்டு மாண்டார்கள். அரசு அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக