திங்கள், 20 அக்டோபர், 2014

போலீஸ் நிலையங்களில் CCTV கமெரா பொருத்த உயர்நீதிமன்றில் மனு !

சென்னை: அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். காவல் நிலைய மரணத்தை தடுக்க சிசிடிவி பொருத்துவது பயன் தரும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சசிதரன் அமர்வு விசாரித்தனர். சிசிடிவி பொருத்த முடிவு எடுப்பது அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக