வியாழன், 23 அக்டோபர், 2014

எல்லா அறிவாளிகளும் நம்ம நாட்லதான் இருக்காங்க..மதிமாறன்!

வே.மதிமாறன்
10406898_985667034792620_4346220567795768922_n
கொலைக் குற்றத்தில் உள்ள போய் வந்த ஆளு Chair ல ஒக்கந்தும்…
மந்திய மந்திரி(பொன்.ராதாகிருஷ்ணன்) தரையில் ஒக்காந்தும் இருக்கிற இந்த பண்பாடு.. உலகத்துல எந்த நாட்லயும் நடக்காதது…
பார்ப்பனியத்தை விமர்சிக்க மறுக்கிற கம்யுனிஸ்டுகளும்.. இணையத்தில் இருக்கிற பாரதி போன்ற முற்போக்காளர்களும்.. இதற்கு விளக்கம் கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க.. அவ்வளவு ஏன்..? Like கூட பண்ணமாட்டாங்க..
காரணம் அவர்களுக்குள்ளும் இருக்கும் ஜெயேந்திரனும் ராதாகிருஷ்ணனும் தான். அதாங்க.. பார்ப்பனியமும் சூத்திரத் தன்மையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக