திங்கள், 27 அக்டோபர், 2014

ஜெயலலிதாவின் ஊழல் சொத்து வழக்கு விசாரணை இன்று இல்லை!

அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு நாளை ( 27ம் தேதிக்கு ) ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் பெற்றுள்ளதால் இந்த வழக்கில் விசாரணை நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் நாளை விசாரிக்கப்படவிருக்கும் வழக்குகள் குறித்த கோர்ட் லிஸ்ட்டில் ஜெயலலிதா வழக்கு இடம் பெறவில்லை என கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனnakkheeran,in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக