வியாழன், 23 அக்டோபர், 2014

மலாலா மகளிர் கிரிக்கெட் கோப்பை ! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டம்

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் யூசுப் மலாலாவுக்கு கௌரவம் அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மலாலா பெயரில் ஒரு மகளிர் கிரிக்கெட் கோப்பை போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. மலாலாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இது அமையும் என்று அது தெரிவித்துள்ளது. பிசிபி தலைவர் இதற்கான யோசனையை தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் போர்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக