இலங்கையில் பயங்கர நிலச்சரிவு 14 உடல்கள் மீட்பு<இலங்கையின்
தென் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களக கடும் மழை பெய்து வருகிறது.
இதில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 120 மைல் தொலைவில் உள்ள
ஹால்டுமுல்லா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதுஇந்த
நிலச்சரிவில் 140 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் வீடுகளில் வசித்த
400க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து உள்ளனர். இதில் 14 பேரின்
உடல்கள் மீடகப்பட்டன. 250 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை . தொடர்ந்து
அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக