புதன், 20 ஆகஸ்ட், 2014

அரக்கோணம்: ஓடும் ரயிலில் 2 பெண்களை கத்தியால் குத்தி 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை !

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் 2 பெண்களிடம் 50 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். திருத்தனி அரக்கோணம் மின்சார ரயிலில் மகளிர் பெட்டியில் இந்த நகைகள் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.>நகைகளை பறித்த அந்த மர்ம நபர்கள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி தப்பியோடியுள்ளனர். மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பிரேமா என்ற பெண்ணுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது nakkheeran.in .அம்மாவின் ஆட்சியில இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக பொய் செய்திகள் போடும் பத்திரிகையாளர்கள் வீடுகளில் நாமே கொள்ளை அடிப்போம்னு அதிமுக அடிமைகள் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை நாடு போற போக்கு அப்படி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக