திங்கள், 25 ஆகஸ்ட், 2014

பிகாரில் நிதிஷ் லாலு காங்கிரஸ் கூட்டணி வெற்றி நோக்கி ! 10 க்கு 7 இடங்களில் வெற்றி வாகை ? பாஜக 3 இடங்களில் மட்டுமே !

Lalu-Nitish and Congress i 'grand alliance' set to beat BJP in Bihar

பாஜகவுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல செய்தி அல்ல, இந்தி மொழி பேசும் cow belt இல் இந்த வெற்றி மதசார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு பிரமாண்டமான ஒரு ஒளியை காட்டி உள்ளது , வெறும் இடைதேர்தல்தானே என்று இலகுவாக ஒதுக்கி தள்ளி விடக்கூடிய வெற்றி அல்ல இது, அனேகமாக இனிவரும் பல இடைத்தேர்தல்கள் பல மாநில தேர்தல்களில் இது நிச்சயம் எதிரொலிக்கும், தமிழக சட்ட சபை தேர்தலை எண்ணி மனப்பால் குடித்து கொண்டிருக்கும்  பாஜாவுக்கு  புத்தி புகட்டும் தேர்தல் முடிவு இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக