சென்னை: தன் நடிப்பில் வெளியான பை படத்தின் முதல் நாள் வசூலை பார்த்த
களவாணி நடிகர் பார்ட்டி கொடுத்துள்ளார்.
களவாணி நடிகர், மங்களகரமான மேனன் நடிகையுடன் சேர்ந்து நடித்த பை படம்
அண்மையில் ரிலீஸானது. இந்த படத்தை நடிகர் பெரிதும் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
படம் ரிலீஸான முதல் நாளே நல்ல வசூல் செய்துள்ளது. நல்ல வசூல் என்றால்
சும்மா இல்லை ஸ்டைல் நடிகரின் பிரமாண்டமான அனிமேஷன் படத்தின் முதல் நாள்
வசூலை பை பட வசூல் நெருங்கியுள்ளது என்றால் பாருங்களேன்.
இப்படி ஸ்டைல் நடிகர் படத்தின் முதல்நாள் வசூலை தன் படத்தின் வசூல்
நெருங்கிய செய்தி அறிந்த நடிகருக்கு மகிழ்ச்சியில் மயக்கமே வந்துவிடும்
போல் இருந்திருக்கிறது.
இதையடுத்து மகிழ்ச்சியை கொண்டாட அவர் தனது நண்பர்களுக்கு பார்ட்டி
கொடுத்துள்
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக