திங்கள், 16 ஜூன், 2014

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெ. வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான செர்த்து குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லெக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் லெக்ஸ் நிறுவனம் மீதான வழக்கு முடியும் வரை தன் மீதான வழக்கிற்கு தடை விதிக்குமாறு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இவ்வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக