ஞாயிறு, 1 ஜூன், 2014

தேர்தலின்போது 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அவர்களிடத்தில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என்றால், நேரடியாக அவர்களை சந்தித்து என்ன காரணத்திற்காக தமிழகத்தில் 144 தடை விதித்தீர்கள் என்று நான் கேட்க இருக்கிறேன். இவ்வாறு கூறினார் என்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து நேரில் விளக்கம் கேட்கப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். டாக்டர் சார் இதன் மூலம் தெரிய வரும் நீதியானது இனிமேல் தமிழகத்தை போல முழு இந்தியாவுக்குமான தேர்தல் வெற்றி தோல்விகளை தேர்தல் கமிஷனே தீர்மானிக்க முடியும் யுரேகா
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிட பேசிய அவர்,நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயக ரீதியான வெற்றி அல்ல. நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. 144 தடை உத்தரவு எந்த சூழ்நிலையில் பிறப்பிக்கப்பட்டது என்பதை முதலில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் விளக்க வேண்டும். அதேபோல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரும் விளக்க வேண்டும். .nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக