வெள்ளி, 16 மே, 2014

நடிகை நக்மா, ஹேமமாலினி, குத்து ரம்யா முன்னிலை !

543 மக்களவைக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 989
வாக்கு மையங்களில் எண்ணப்ப டுகின்றன.
உ.பியில் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நடிகை நக்மா முன்னிலை வகிக்கிறார். நடிகை ஹேமமாலினியும் முன்னிலையில் உள்ளார், கர்நாடகாவில் நடிகை குத்து ரம்யாவும் வெற்றி முகத்தில் உள்ளார், ஆந்திர சட்ட சபையில் நகரி தொகுதியில் நடிகை ரோஜாவும் முன்னிலையில் உள்ளார், வழமை போல நடிகர் நடிகைகள் அனைவரும் ஓரளவு வெற்றி முகத்தில்தான் உள்ளனர் .ஒரே ஒரு விதி விளக்காக நம்ப கப்டன் முட்டும் இன்னிக்கு ராத்திரி தூங்க முழு பாட்டிலே முழுங்க வேண்டும் , ஒரு தொகுதியும் அவருக்கு தேறாது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக