திரைத்துறையில்
இந்திய அளவிலான 61-வது தேசிய விருதுகள்
அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த
திரைப்படமாக இயக்குனர் ராம் இயக்கிய ‘தங்கமீன்கள்’ தேர்வாகியிருக்கிறது.
சிறந்த
பாடலாசிரியருக்கான விருது ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் எழுதிய
பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக