கர்நாடக மாநிலத்தில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பிரசாரம் செய்யாததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜகவில் எடியூரப்பா சேர்ந்ததை அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகி.ோர் விரும்பவி்ல்லை. அதனால அவர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை. அவர் ஊழலில் சிக்கியதால் கர்நாடகத்தி்ல் பாஜக தோல்வி அடைந்தது.தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இசடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 24 தொகுதிகளி்ல் இரு கட்சிகளுக்கும் தலா 12 இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடியூரப்பாவை பாஜகவில் ராஜ்நாத்சிங் சேர்த்தார். இதை அத்வானி, சுஸ்மாஸ்வராஜ் விரும்பவி்ல்லை. இனால் அவர்கள் பிரசாரம் செய்யவி்ல்லை. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக