சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் விலை விபரம்
தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா
கிடைக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பது தெரிய வந்துள்ளது.
சராசரியாக 5 ரூபாய் இருந்தால் இந்தியாவுக்குள் ஒரு கிராம் கஞ்சாவை வாங்கிவிட முடியும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உலகில் உள்ள முக்கிய நாடுகளில் கஞ்சாவின் இன்றைய விலை விபரம்:-
(கிராம் ஒன்றுக்கான விலை, அமெரிக்க டாலர்களின் மதிப்பில்)> மலிவு விலையில் கிடைக்கும் நாடுகள்:-
இந்தியா- $0.08, தென்னாப்பிரிக்கா- $0.10, கவுட்டெமலா- $0.20, கென்யா- $0.20, நைஜீரியா- $0.20, பிரேசில்- $0.30, கொலம்பியா- $1.32, டொமினிய குடியரசு- $1.33.
அதிக விலையில் கிடைக்கும் நாடுகள்:-
ஐக்கிய அரபகம்- $110, புருனே- $73.80, ஜப்பான்- $68.40, சிப்ரஸ்- $39.70, எஸ்டோனியா- $25.15, பின்லாந்து- $23.20, ஆஸ்திரேலியா- $22.90, சிங்கப்பூர்- $22.10.
(இன்றைய நிலவரப்படி, ஒரு டாலர் என்பது சற்றேறக்குறைய 60 ரூபாய்க்கு சமம்)
இதேபோல், கொக்கைன், ஹெராயின், போதை ஊசி மற்றும் போதை மாத்திரை வகைகள், ஒயின், பீர், குளிர் பானங்கள், சிகரெட் மற்றும் துரித உணவு வகைகள் எந்தெந்த நாட்டில் விலை மலிவாகவும், விலை மிகுதியாகவும் கிடைக்கின்றன என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. malaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக