திங்கள், 10 மார்ச், 2014

நெப்போலியன் கேள்வி: என்ன குற்றம் செய்தார் அழகிரி ?

நெப்போலியன் கேள்வி என்ன குற்றம் செய்தார் அழகிரி ?

இன்னுமா புரியல்ல சாமி ?
ஸ்டாலின் தலைமையில் திமுகவும்  இன்னொரு அதிமுகவாகி கொண்டுவருகிறது . அங்கு அம்மா இங்கு தளபதி. திராவிட இயக்கத்தின்  பகுத்தறிவு சுயமரியாதை சமுக நீதி பற்றிய எந்த கொள்ளகை விளக்கும் கிடையாது . வெறும் ஜால்ராக்களை வைத்து கொண்டு ஏஜென்சி நடத்துவதற்குதான் லாயக்கு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக