சனி, 29 மார்ச், 2014

சவூதி மன்னரை ஒபாமா சந்திப்பது வெட்கக் கேடு: சிறைபட்டிருக்கும் மகள்கள் பேட்டி

blame their father King Abdullah as their mother calls on Obama to help free them Alanoud AlFayez, 57, appealed to Obama on Thursday as he prepares to visit Saudi Arabia and King Abdullah married to the king but fled to London after he divorced her in 2003

  • The women and their mother say they're being starved and physically and psychologically abusedசவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்திக்க சமீபத்தில் ஒளிபரப்பாகிய இந்த பேட்டி, உலகில் உள்ள பெண்ணியக்க வாதிகளிடமிருந்து கண்டனக் குரல்களை எழச் செய்தது. தற்போது ஒபாமா சவூதி வந்திருக்கும் நிலையில் மன்னர் அப்துல்லாவின் மகள்களான இளவரசிகள் சஹர் மற்றும் ஜவஹர் கூட்டாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர். ’பெற்ற மகள்களான எங்களையே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து மன்னர் சித்திரவதை படுத்துவதை வைத்து மற்ற பெண்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பாருங்கள். எங்களுக்கு நேர்ந்த அவலம் சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக பின்னால் ஏற்படப் போகும் ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் இந்த பேட்டியை தருகிறோம்.
    வளர்ந்த பெண்களான எங்களை பிணைய கைதிகளைப் போல் பிடித்து வைத்திருக்கும் மன்னரை சந்தித்துப் பேசுவது ஒபாமாவுக்கு வெட்கக் கேடாக அமைந்து விடும்’ என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். maalaimalar.com/
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக