சனி, 8 மார்ச், 2014

31 தொகுதிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் உத்தேச பட்டியல்


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் திங்கட்கிழமை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:–
அந்த உத்தேச பட்டியல் வருமாறு:–
1. மத்திய சென்னை– தயாநிதி மாறன்
2. தென்சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன்
3. வடசென்னை – தொ.மு.ச. சிங்கார ரத்தின சபாபதி அல்லது டாக்டர் கனிமொழி, கிரிராஜன்
4. ஸ்ரீபெரும்புதூர்– முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் அல்லது ஆப்பூர் மதுசூதனன்
5. காஞ்சீபுரம் – திருவேடல் செல்வம் அல்லது எட்டியப்பன் மகன் மதியழகன்

6. திருவள்ளூர் – காயத்திரி ஸ்ரீதரன் அல்லது புழல் நாராயணன்
7. அரக்கோணம் – வக்கீல் இளங்கோ
8. திருவண்ணாமலை – முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி அல்லது டி.என். அண்ணாத்துரை
9. ஆரணி – முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் அல்லது போளூர் செந்தில் குமார்
10. கிருஷ்ணகிரி – சுகவனம் எம்.பி.
11. நாமக்கல் – முன்னாள் மத்திய மந்திரி காந்தி செல்வன்
12. தர்மபுரி – தாமரைச்செல்வன்
13. சேலம் – உமாராணி அல்லது பன்னீர் செல்வம் (முன்னாள் துணை மேயர்)
14. ஈரோடு – கே.வி.பிரகாஷ் அல்லது முன்னாள் அமைச்சர் முத்துசாமி
15. திருப்பூர் – டாக்டர் செந்தில்நாதன் அல்லது முன்னாள் மேயர் செல்வராஜ்
16. கோவை – வக்கீல் அருள்மொழி அல்லது விஜயசேகர்
17. பொள்ளாச்சி – பொங்கலூர் பழனிச்சாமி அல்லது சாந்திதேவி
18. நீலகிரி – முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா
19. திருச்சி – முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் அல்லது மாநகர செயலாளர் அன்பழகன்
20. கரூர்– விவசாய அணி சின்னச்சாமி
21. பெரம்பலூர் – சீமானூர் பிரபு அல்லது முன்னாள் அமைச்சர் செல்வராஜ்
23. தேனி – பொன் முத்துராமலிங்கம் அல்லது கம்பம் செல்வேந்திரன்
24. திண்டுக்கல் – காந்திராஜன் (முன்னாள் சபாநாயகர்)
25. தஞ்சாவூர் – முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர். பாலு அல்லது பழனிமாணிக்கம்
27. மதுரை– செ.ராமச்சந்திரன் அல்லது பி.டி.ஆர்.மகன் தியாகராஜன்
28. சிவகங்கை – ஜோன்ஸ் ரூசோ அல்லது ஆறுமுகம்
29. ராமநாதபுரம் – முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் அல்லது சம்பத்
30. திருநெல்வேலி – தேவதாச சுந்தரம் அல்லது ஜார்ஜ் கோசல்
31. கன்னியாகுமரி – ராஜரத்தினம் அல்லது முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக