வெள்ளி, 17 ஜனவரி, 2014

அம்பேத்கர் Film எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது ! இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

 வே.மதிமாறன்
1544970_10201259014299488_92700046_n
கமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம் எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம்.
‘ச்சீ இது குப்பை..’ என்று எழுதுவதற்கு கூட பல முற்போக்காளர்கள் தயாராக இல்லை.

*
தொகுப்பு: மா. பாலசந்தர்
அட்டை ஓவியம் வடிவமைப்பு: தோழர் மணிவர்மா
வெளியீடு : அபசகுனம் வெளியீட்டகம்.
7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 /9092390017 /  9750871000.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக