ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு உடல்நலக்குறைவு ! அனைத்து தென்னாப்பிரிக்கா நிகழ்ச்சிகளும் ரத்து


பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு உடல்நலக்குறைவு :
அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து  பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்   தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க்கில் இசை நிகழ்ச்சிக்கு செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், எஸ்.பி.பி.,க்கு திடீரென உடல் நலம் குன்றியதால், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் பட்டன. எஸ்.பி..பாலசுப்ரமணியத்தை  திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக