திங்கள், 16 டிசம்பர், 2013

திமுகவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்

காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.>சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி யார் காலிலும் எப்போது  வேண்டுமானாலும் விழ தயாராக இ
நாராயணசாமி
மத்திய அமைச்சர் நாராயணசாமி  கூறியதாவது:  9 வருடம் கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவியை அனுபவித் தார்கள். 9 மாதத்திற்கு முன்பு மந்திரிசபையிலிருந்து விலகினார்கள். தற்போது கூட்டணி இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

வுக்கு
ஆனால் 2ஜி பிரச்சனையில் காங்கிரசை குறை கூறியிருக்கிறார்கள். இப்பிரச்சனை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் பல மான கூட்டணி அமைத்து போட்டியிடு வோம்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பிஜேபி)
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இதில் உறுதியாக இருப்பாரா? என்று கூற முடியாது.

இல.கணேசன் (பிஜேபி)
¦காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ள கருணாநிதி இதே முடிவில் உறுதியாக இருப்பாரா என்று கூற முடியாது.  ஏற்கனவே கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக கூறினார். இப்போது மறுபடியும் கூறியிருக்கிறார். இதே நிலை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக