திங்கள், 23 டிசம்பர், 2013

பள்ளி மாணவிகளை பல மணி நேரம் வெயிலில் நிற்கவைத்து பிரதமர் பதவிக்கு் அம்மா

ஒவ்வொரு கவுன்சிலரும் எம்.எல்.ஏவும் 100 முதல் 150 பேனர்களையும் பல காட்சி விளக்கங்களையும் பல லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கிறார்கள் என்றால் அது யாருடைய பணம்?

admk-maduravoyal-9
பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானமும், ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ஜெயா பேசிய வசனமும் கூழை கும்பிடு போடும் ஓபீஎஸ்-ன் மடங்காசனமும் அதை ரசிக்கும் செயாவின் முகமும் அனைத்து ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக மின்னியதை நாம் அறிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக